மும்பை நவசேவா துறைமுகத்தில் ரூ.1,725 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல்!

Share

மும்பை நவசேவா துறைமுகத்தில் ரூ.1,725 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சித்த மருந்தான அதிமதுரக் குச்சிகளில் ஹெராயினை பூசி, கன்டெய்னரில் அடைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உளவுத் தகவல் அடிப்படையில் மும்பை நவசேவா துறைமுகத்தில் டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு ஹெராயினை மடக்கிப்பிடித்தது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com