சொல்லிட்டாங்க…

Share

* சிறுத்தைகளை நாட்டுக்கு கொண்டு வந்தால் மட்டும் போதாது. மக்களின் பிரச்னைகளை மோடி தீர்க்க வேண்டும். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை ஆதரிக்கும் மனமாற்றம் வட இந்தியர்களுக்கும் எம்பிக்களுக்கும் இன்னமும் ஏற்படவில்லை. தேசியவாத கட்சி தலைவர் சரத்பவார்* வகுப்புவாத சக்திகளை ஆதரிக்கிற கட்சிகள் எதுவாக இருந்தாலும் தமிழகத்தில் அக்கட்சிகளுக்கு இடமில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்*காங்கிரஸ் கட்சியின் சார்பில் எத்தனை முறை பாதயாத்திரை நடத்தினாலும், அவர்களால் ஆட்சி அமைக்க முடியாது. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com