குஜராத்தில் ஆம் ஆத்மி வளர்ந்து வருவதை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேச்சு

Share

டெல்லி: குஜராத்தில் ஆம் ஆத்மி வளர்ந்து வருவதை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதனால், ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மீது, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பொய்யான ஊழல் புகார்களை சுமத்துகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com