சொல்லிட்டாங்க…

Share

75வது சுதந்திரதினத்தை கொண்டாடும் நேரத்தில், மக்கள் உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து, வெளிநாட்டு பொருட்களை சார்ந்து இருப்பதை குறைக்க வேண்டும்.- பிரதமர் மோடிஅரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டும் அனைவரும் தீவிரவாதிகள்.- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிமதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் செய்யட்டும். அனைத்து மதங்களுக்கும் சமமான உரிமை கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோதமிழக ஆளுநர் அரசோடு இணைந்து செயல்பட்டால் தமிழ்நாட்டிற்கு நன்மை கிடைக்கும்.- பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com