நாம் உண்ணும் உணவு சத்து மிகுந்ததாக இருந்தால், நமது உடல், மனம், சருமம் உள்பட அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். ஆக, உங்கள் மனதுக்கும், உடலுக்கும் நிறைவாக இருக்கக் கூடிய சில ஸ்மூத்திகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம். இது நாள் முழுவதும் ஆற்றல் தரும்.
பாலக்கீரை ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்:
- வாழைப்பழம் – 2 நறுக்கியது
- பாலக்கீரை – 1 கப்
- இளநீர் – 1 கப்
- பேரீட்சை – 2 அல்லது 3
- வாழைப்பழத்தை இரவு முழுவதும் ஃபீரிசரில் வைக்கவும்.
- காலையில் இந்தப் பழம், பேரீட்சை, பாலக்கீரை மற்றும் இளநீர் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.
- இதனுடன் ஐஸ் சேர்த்து, தேவையான அளவுக்கு இலகுவாக மாற்றிக் கொள்ளவும்.
- இப்போது நீங்கள் பருகுவதற்கான ஸ்மூத்தி தயார்.
- பாலக்கீரை – 1 கப்
- புதினா இலை – ½ கப்
- மல்லி / தனியா – சிறிதளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
- வெள்ளரிக்காய் – 1 நறுக்கியது
- கொத்தமல்லி இலை – ¼ கப்
- புடலங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
- அன்னாசிப்பழம் – ½ கப்
- எலுமிச்சை – 1 பழம்
- பேரீட்சை – 2 அல்லது 3
- சாட் மசாலா
- அனைத்து பொருட்களையும் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- இதனுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து, உங்களுக்கு எவ்வளவு இலகுவாக வேண்டுமோ, அந்த அளவு அரைக்கவும்.
- இப்போது ஜூஸ்-ஆக வடிகட்டி, அதனுடன் சாட் மசாலா சேர்க்கவும்.
- பரிமாறுவதற்கு தயார் நிலையில் உங்களுக்கு ஸ்மூத்தி கிடைத்துவிட்டது.
- க்ரீன் ஆப்பிள் – 2 நறுக்கியது
- வெள்ளரிக்காய் – 1 நறுக்கியது
- கொத்தமல்லி – சிறிதளவு
- அவகோடா – ஒரு பழத்தில் பாதி
- எலுமிச்சை – ஒரு பழச்சாறு
- கொத்தமல்லி, ஆப்பிள், வெள்ளரிக்காய் உள்பட அனைத்தையும் சேர்த்து அரைக்கவும்.
- இதனுடன் ஐஸ் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
- இப்போது அப்படியே அருந்தலாம் அல்லது வடிகட்டியும் அருந்தலாம்.
- பாதாம் பால் – 1 ½ கப்
- பாலக்கீரை – 2 கப்
- வாழைப்பழம் – 1 நறுக்கியது (குளிரூட்டப்பட்டது)
- விருப்பமான மற்றொரு பழம் – 1 கப்
- அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைக்கவும்.
- எந்த அளவுக்கு இலகுவாக வேண்டுமோ, அந்த அளவுக்கு கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- பச்சை நிற பழ ஸ்மூத்தி இப்போது தயாராக உள்ளது.
செய்முறை:

காய்கறி ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்:
செய்முறை:

அவகோடா ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்:
செய்முறை:
பழ ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்:
செய்முறை:

கற்றாழை ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்:
Published by:Sivaranjani E
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.