சிக்னல் கோளாறு காரணமாக தாம்பரம்- செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை பாதிப்பு

Share

சென்னை: சிக்னல் கோளாறு காரணமாக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு போகும் அனைத்து ரயில்களும் தாம்பரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com