என்னை சந்திக்க ஓபிஎஸ் மட்டுமல்ல யார் வந்தாலும் சந்திப்பேன்: சசிகலா பேட்டி

Share

திருத்துறைப்பூண்டி: அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பதை பொதுமக்களும், கழக உடன்பிறப்புகளும் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என திருத்துறைப்பூண்டியில் சசிகலா தெரிவித்துள்ளார். என்னை சந்திக்க ஓபிஎஸ் மட்டுமல்ல யார் வந்தாலும் சந்திப்பேன் எனவும் கூறியுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com