PS1 Audio launch: “நம்ம விக்ரம்" – கமலைப் பாராட்டி நெகிழ்ந்த ரஜினி!

Share

மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் `பொன்னியின் செல்வன்’ படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. ரஜினி காந்த், கமல்ஹாசன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, இயக்குநர் ஷங்கர், நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் குறித்த காணொளி ஒளிபரப்பப்பட்டது.

அதன் பிறகு மேடையில் ஒன்றாக நின்று ரஜினியும் கமலும் பேசினர். நம்ம விக்ரம் என்றுகூறி விக்ரம் படத்தின் வெற்றிக்காக கமலை கட்டி அணைத்தார் ரஜினி. அதன் பிறகு ரஜினி பேசுகையில், கல்கி பத்திரிகையில ஒவ்வொரு 15 நாட்களுக்கும் பிரதி வெளியாகும் போது, ஒரு பெரிய படத்தின் First day first show மாதிரி இருக்கும். ” என்றார்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com