சொல்லிட்டாங்க…

Share

* நாட்டில் உள்ள  10.5 லட்சம் அரசு பள்ளிகளை 5 ஆண்டுகளில் நவீனமாக்க  மோடி மாநில அரசுகளுடன் ஆலோசிக்க வேண்டும். – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்* மத்தியில் பாஜ அல்லாத அரசை தேர்ந்தெடுத்த பிறகு நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். – தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்* பிராந்திய கட்சிகளும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் நேரம் இது. எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டவே உழைக்கிறேன். – பீகார் முதல்வர் நிதிஷ்குமார்* ராகுல் காஷ்மீர் வரை நடைபயணத்தில் அனைத்து மாநிலங்களையும் பார்வையிட்டால், முடிவில் அவரே மோடி பக்தனாகி விடுவார். – தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com