ஜம்மு-காஷ்மீரின் கிஸ்துவார் மாவட்டத்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

Share

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் கிஸ்துவார் மாவட்டத்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com