சொல்லிட்டாங்க…

Share

மக்களை காக்கும் அரசாக மட்டும் இல்லாமல், மண்ணையும் காக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது.   :- முதல்வர் மு.க.ஸ்டாலின்தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பை ஆர்.என்.ரவி ஏற்றதிலிருந்து, தன் ஆர்.எஸ்.எஸ் முகத்தை வெளிப்படையாக காண்பித்துக் கொண்டிருக்கிறார்.   :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிநமது ஜனநாயகத்தில் மக்கள் யாரை ஆசீர்வதிக்கிறார்களோ, அவர் மாநில முதல்வராக பதவி வகிப்பார்.    :- கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிசுங்கச்சாவடிகளின் கட்டண வசூல் வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றப்படாத நிலையில், ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்துவது அநீதியானது.   : – பாமக தலைவர் அன்புமணி

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com