கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் ஃப்ருக்டோஸ் அதிக அளவு உள்ளது. இந்த ஊட்டச்சத்துகளை அதிகமாக உட்கொள்ளும் போது, வயிறு உப்பசம் ஏற்படும். நீரில் கரையக்கூடிய வைட்டமினாக இருப்பதால், வைட்டமின் சி-யை உடல் ஏற்றுக்கொள்வது கடினமாக மாறும்.
உடலில் இந்த பிரச்சனை இருந்தால் கொய்யா பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்… ஏன் தெரியுமா..?
Share