தமிழக அரசை பொறுத்தவரைக்கும் புதிய வேலைவாய்ப்புகளை மனதில் வைத்துதான் அனைத்து திட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்படுகின்றன. :- முதல்வர் மு.க.ஸ்டாலின்ரயில்வே ரூ.100 செலவு செய்தால், பயணிகளிடம் இருந்து ரூ.45 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. :- ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமிழகம் முழுவதும் மதிய உணவு திட்டம் மாணவர்களுக்கு சரியான முறையில் சென்றடைகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். :- தேமுதிக தலைவர் விஜயகாந்த்தமிழ்நாட்டில் தமிழர்களின் நிலம் மற்றும் உழைப்பில் செழிக்கும் என்எல்சி தமிழர்களுக்கு வேலை வழங்க மறுக்கிறது. :- பாமக தலைவர் அன்புமணி
சொல்லிட்டாங்க…
Share
