இந்திய டி20 உலகக்கோப்பை அணி தேர்வு செய்யும் போது அஸ்வின் வேண்டாம் யஜுவேந்திர செகல்தான் வேண்டும் என்று வலியுறுத்திய விராட் கோலி ராகுல் சாகரை ஏன் எடுத்தோம் என்பதைப் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
அணியில் காலி இடங்களே குறைவு, அனைவரையும் எப்படி சேர்க்க முடியும்?- அதிருப்தியாளர்களுக்கு கோலி பதில்
Share