சமைப்பவர்களுக்கு மிகவும் கடினமான பணி என்றால் அது வெங்காயம் வெட்டுவதுதான். வெங்காயம் வெட்டும்போது மக்கள் அழுவதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். பெரிய பெரிய சமையல்காரர்களால் கூட வெங்காயத்தை எளிதாக வெட்டுவதற்கான வழிகளை கண்டறிய முடியவில்லை.
30 நொடியில் கண்களிலிருந்து தண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்குவது சாத்தியமா..? இந்த வீடியோவை பாருங்க…
Share