இந்த வாரம் என்னென்ன திரைப்படங்களை பார்க்கலாம்?

Share

விருமன்

பட மூலாதாரம், Viruman

கடந்த வாரம் ஏகப்பட்ட படங்கள் வெளியாகி திரையரங்குகளை நிறைத்த நிலையில், இந்த வாரமும் பல முக்கியமான படங்கள் வெளியாகின்றன.

1. விருமன்:

கொம்பன் படத்திற்குப் பிறகு இயக்குநர் முத்தையாவும் கார்த்தியும் இணையும் படம் இது. கார்த்தியோடு, அதிதி சங்கர், ராஜ்கிரண், சரண்யா, ஆர்.கே. சுரேஷ், கருணாஸ், சூரி, சிங்கம் புலி, வசுமித்ர உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் வெளியிடுகிறது. படத்தின் ஓடிடி உரிமை டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கு விற்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கஞ்சாப் பூவு கண்ணால’ பாட்டு ஏற்கனவே பிரபலமாகிவிட்டது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com