சொல்லிட்டாங்க…

Share

* எல்லாவற்றிலும் வளரும் தமிழ்நாடு – போதை போன்ற எதிர்மறையான விஷயங்களில் வளர்ந்து விடக் கூடாது. வளர விட்டுவிடவும் கூடாது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்* பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் விழித்துக் கொண்டார். பாஜவை தனிமைப்படுத்த வேண்டும் என்கிற கூக்குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்க வேண்டும். – விசிக தலைவர் திருமாவளவன்* ஆர்எஸ்எஸ் தோன்றிய காலம் முதல் ஆங்கிலேயர்களுக்கு ‘பி’ டீம் ஆகவும், ஆட்சிக்கு வந்த பிறகு கார்ப்பரேட்டுகளின் ‘பி’ டீம் ஆகவும் பாஜ செயல்படுகிறது. – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்* போதைப்பொருள் இல்லாத தமிழகம் என்ற கனவு நனவாக வேண்டும்  என்றால், போதை அரக்கனை ஒழிப்பதற்கான பணிகள் நாளுக்குநாள்  தீவிரப்படுத்தப்பட வேண்டும். – பாமக தலைவர் அன்புமணி

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com