அறிவியல்: செயற்கை நுண்ணறிவு, 3டி பிரிண்டிங்: உங்களது எதிர்காலத்தை மாற்றப்போகும் 4 தொழில்நுட்பங்கள்

Share

  • நீச்சல்காரன்
  • கணினித் தமிழ் ஆர்வலர்

3டி பிரிண்டிங்

பட மூலாதாரம், Getty Images

(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் – தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினேழாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர்)

நாளொரு மேனியாகப் பல தொழில்நுட்பங்கள் வளர்ந்து வந்தாலும் உலகின் நான்கு திசைகளிலும் அதிகம் உச்சரிக்கும் நான்கு தொழில்நுட்பங்கள் உள்ளன. அந்த நுட்பங்கள் எப்படி இயங்குகின்றன அதனை எளிய முறையில் அறிந்து கொள்ளலாம்.

கீழுள்ள தொழில்நுட்பங்கள் பலவும் ஏற்கெனவே நமது இயல்பு வாழ்க்கையில் முக்கிய பங்கை ஏற்படுத்த தொடங்கிவிட்டாலும், அவற்றின் உச்சபட்ச பயன்பாட்டை உலகம் இனிதான் காணப்போகிறது.

பொருட்களின் இணையம் (IoT)

பரந்து விரிந்த இந்தப் பூமியின் எல்லைகள் மனிதர்களுக்கு மட்டும் சுருங்கி, சிறிய கிராமமாகியதென்றால் அதற்கு இணையம் முக்கியக் காரணமாகும். உலகின் எந்த மூலையில் இருப்பவர்களையும் இணையத்தால் மூன்றே நொடியில் தொடர்பு கொள்ளமுடிகிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com