தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட்ட ‘குடியரசுத் தலைவர் கொடி’ அங்கீகாரம் என்றால் என்ன?

Share

குடியரசுத் தலைவர் கொடி அங்கீகாரம்

பட மூலாதாரம், ANI

இந்தியாவில் காவல்துறை, பாதுகாப்பு படைகளின் பிரிவுகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய அங்கீகாரமான ‘குடியரசுத் தலைவர் கொடி’ அங்கீகாரம் தமிழ்நாடு காவல்துறைக்கு இன்று வழங்கப்பட்டது.

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த சிறப்பு மரியாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, இந்த ‘குடியரசுத் தலைவர் கொடியை’ தமிழ்நாடு காவல்துறைக்கு வழங்கினார். முதலமைச்சர் ஸ்டாலின் கொடியை பெற்றுக் கொண்டார்.

இந்த ‘குடியரசுத் தலைவர் கொடி அங்கீகாரம் என்றால் என்ன? அது யாருக்கு எப்போது வழங்கப்படும்? இதற்கு முன் பெற்ற மாநிலங்கள் எவை ஆகியவை குறித்து இந்தக்கட்டுரையில் காண்போம்.

குடியரசுத் தலைவர் கொடி அங்கீகாரம் என்றால் என்ன?

இந்தியாவில் சிறப்பான முறையில் பணியாற்றிய பாதுகாப்புப் படை பிரிவுகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் இது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com