சிவசேனா கட்சியை உடைக்க முயற்சி நடக்கிறது. என்னைக் கைது செய்தாலும் சிவசேனா கட்சி உடையாது. :- சஞ்சய் ராவத் இந்தியாவுக்கு எதிரான சீனச் சதிகளுக்கு இலங்கை ஆட்சியாளர்கள் அப்பட்டமாக துணைபோகின்றனர். :- பாமக நிறுவனர் ராமதாஸ்மோடி தலைமையிலான இந்த 8 ஆண்டு ஆட்சி அதானி, அம்பானி ஆகியோரது நலன்களை பாதுகாக்கின்ற ஆட்சி. உழைக்கின்ற மக்களுக்கு எதிரான ஆட்சியாக உள்ளது. :- விசிக தலைவர் திருமாவளவன்.திருடர்கள், பொய்சொல்வோரை திருத்த முடியும். துரோகிகள் திருந்த மாட்டார்கள். :- அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
சொல்லிட்டாங்க…
Share
