உலக அரங்கில் இந்திய திருநாட்டின் பெருமையை நிலைநாட்டக்கூடிய பிரமாண்டமான செஸ் போட்டி நம் தமிழ்மண்ணில் நடக்கிறது. : – புதுச்சேரி ஆளுநர் தமிழிசைதமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் பாமகவின் கொள்கை. :- பாமக நிறுவனர் ராமதாஸ்தமிழ்மொழி, திருக்குறள் மீது பற்றுடையவராக தன்னை முன்னிறுத்தும் பிரதமர் மோடி, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகள் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். :- மதிமுக பொதுச்செயலாளர் வைகோஇந்தியாவில் விரைவில் ‘ஸ்கை பஸ்கள்’ எனப்படும் பறக்கும் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. :- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி
சொல்லிட்டாங்க…
Share
