சொல்லிட்டாங்க…

Share

* எம்ஜிஆர்  மாளிகையில் அத்துமீறி நுழைந்து, கதவுகளை  உடைத்து, பொருட்களை சேதப்படுத்தியுள்ள துரோகிகளுக்கு  தகுந்த பாடத்தை கற்பிற்போம். துரோகிகளை ஓட ஓட விரட்டி  அடிப்போம். – அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி.* எத்தகைய மோசமான சூழ்நிலைகள் வந்தாலும் அந்நேரத்தில் பொறுமையாக இருந்து அதிலிருந்து  எவ்வாறு விடுபடுவது என்பதை மட்டும் பெண்கள் சிந்திக்க வேண்டும். – சசிகலா* செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர்கள் அதிக பதக்கங்களை குவிக்க வாழ்த்துகிறேன். – தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை. * ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில், ஊடகங்கள் தவறாக பிரசாரம் செய்கின்றன. – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com