டெல்லி: சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 50 மணி நேர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மன்னிப்பு கேட்டால் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்து எம்பிக்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.