வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

Share

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com