சொல்லிட்டாங்க…

Share

24 மணி நேரமாக எனது சிம்கார்டு செயல்படவில்லை.  பாஜ தலைவர்களுடன் பேசியதால் என் செல்போன் அழைப்புகள் திருப்பிவிடப்பட்டுள்ளன.   :- துணை ஜனாதிபதி வேட்பாளர் மார்கரெட் ஆல்வாதமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஒரு ஊசி வெடி மாதிரி. இதுவரை எவ்வளவு குற்றச்சாட்டுகளை சொல்லி இருக்கிறார்.  :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிபள்ளி மாணவிகளின் மர்ம மரண வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டாலும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க குழு அமைக்க வேண்டும்.   : – தேமுதிக தலைவர் விஜயகாந்த்நான் சுதந்திரமாக இருப்பேன். எந்த கட்சியிலும் சேர மாட்டேன். என்னிடம் யாரும் பேசவில்லை. நானும் யாருடனும் பேசவில்லை.   :- ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற யஸ்வந்த் சின்கா

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com