மின்கட்டண உயர்வை கண்டித்து 25ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

Share

சென்னை: மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 25ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அனைத்து மாவட்ட தலைநகரங்களில் வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com