சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

Share

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாளை நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com