குஜராத் மழை: நிரம்பி வழியும் நதிகள், சாலை எங்கும் மழைநீர் – இதுவரை 7 பேர் உயிரிழப்பு

Share

மழை

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கடும் மழையால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த சில தினங்களுக்கு கடும் மழை தொடரும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுமார் 9 ஆயிரம் பேர் இதுவரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மாநில அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

மாநிலத்தில், ஆறுகள் நிரம்பி வழிவதையும், சாலைகளில் பெரும் நீர் சூழந்துள்ளதையும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களின் மூலம் காண முடிகிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com