நல்வாழ்வு நம் கையில்! – தற்சார்பு வாழ்வியல் பயிற்சி: நேரடி அனுபவத்துக்குத் தயாரா? I Visual Story

Share

தற்சார்பு வாழ்வியல் பயிற்சி

நல்வாழ்வு நம் கையில்! – தற்சார்பு வாழ்வியல் பயிற்சி: நேரடி அனுபவத்துக்குத் தயாரா? I Visual Story

தற்சார்பு வாழ்வியல் பயிற்சி

அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் இணைந்து வழங்கும் தற்சார்பு வாழ்வியல் பயிற்சி

நாள்: ஆகஸ்ட் 13, 14, 15

இடம்: சித்தர் அறிவியல் கலைக்கூடம், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்

தற்சார்பு வாழ்வியல் பயிற்சி

3 பகல், 2 இரவுகள் என நடைபெறும் இந்தப் பயிற்சியில் தென்மேற்கு பருவமழையின் சாரலை அனுபவித்தவாறே நிறைவான வாழ்க்கைக்கான விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

தற்சார்பு வாழ்வியல் பயிற்சி

என்னென்ன சிறப்புகள்?

* உடலினை உறுதி செய்யும் மந்திரம் * நோய்களை விரட்டும் மூலிகைத் தோட்டம் அமைத்தல் * ஆற்றில் நீராடல் * நிலாச்சோறு * யோகா, எளிய உடற்பயிற்சி * மூலிகை உலா * அவசர காலத்தில் கைகொடுக்கும் வர்ம மருத்துவம் * தற்சார்பு வாழ்க்கை – Spot Visit

தற்சார்பு வாழ்வியல் பயிற்சி

இன்னும் பல ஆச்சர்ய அனுபவங்கள் காத்திருக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு: 99400 22128, 97909 90404

தற்சார்பு வாழ்வியல் பயிற்சி

பொதிகை மலையும், சலசலத்து ஓடும் ஆறும், மூலிகைகளின் நடுவேயான பயிற்சியும் நினைவிலிருந்து அழிக்க முடியாத அனுபவங்களைத் தர காத்திருக்கின்றன.

ஆர்கானிக் காய்கறி

பயிற்சி நடைபெறும் மூன்று நாள்களும் அறுசுவைமிக்க ஆர்கானிக் உணவு வழங்கப்படும்.

தற்சார்பு வாழ்வியல் பயிற்சி

கட்டணம் எவ்வளவு?

பயிற்சி, தங்குமிடம், உணவு, Spot Visit என அனைத்துக்கும் சேர்த்து நபர் ஒருவருக்கு சிறப்பு சலுகைக் கட்டணம் ரூ.6,999 (ஜி.எஸ்.டி உள்பட). மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.

தற்சார்பு வாழ்வியல் பயிற்சி

3 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரூ.3,999 கட்டணம் செலுத்திப் பங்கேற்கலாம். பயிற்சிக்கு மொத்தம் 40 இடங்கள் மட்டுமே. முந்துபவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

தற்சார்பு வாழ்வியல் பயிற்சி

வாருங்கள் இயற்கையின் வழியில் வாழ்க்கையைத் தொடங்குவோம்!

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com