Interesting Facts | இந்தியா என்ன தான் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் குறிப்பிட்ட அளவு வளர்ச்சி அடைந்தாலும், அதன் முதன்மையான தொழிலாக விவசாயம் உள்ளது. குறிப்பாக அதிக அளவில் அரிசி உற்பத்தி செய்யப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கும் இடமுண்டு.
இந்தியாவில் மட்டுமே விளையக்கூடிய பாரம்பரிய 6 வகை அரிசிகள்… அவை என்னென்ன தெரியுமா..?
Share