கேசி-135: இராக்கில் நொறுங்கிய அமெரிக்க விமானத்தை தாக்கியது இரானா? சமீபத்திய தகவல்

Share

பிப்ரவரி மாதம் இஸ்ரேலில் காணப்பட்ட அமெரிக்க விமானப்படையின் போயிங் கேசி-135 ஸ்ட்ரேடோடேங்கர் வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் (கோப்புப் படம்)

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, (கோப்புப் படம்)

இராக்கில் அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த ஆறு பணியாளர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான கேசி-135 விமானத்தைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றதாகவும், இந்த விமானம் வீழ்த்தப்பட்டதில் எதிரிகளின் தாக்குதலோ அல்லது தவறுதலான நட்பு நாடுகளின் தாக்குதலோ காரணமல்ல என்றும் முன்பு அமெரிக்கா கூறியது.

இரானுக்கு எதிரான அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகளில் இந்த எரிபொருள் நிரப்பும் விமானம் ஈடுபட்டிருந்ததாகவும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு விமானங்களில் இது ஒன்று என்றும் சென்ட்காம் தெரிவித்துள்ளது.

மேலும், இரண்டாவது விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது என்று அமெரிக்கா கூறியது.

இராக்கில் நெருங்கிய அமெரிக்க விமானத்தை தாக்கியது  இரானா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (கோப்புப் படம்)

இரான் கூறியது என்ன?

போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த விமானங்கள், நடுவானில் மற்ற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் திறன் கொண்டவை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com