ஸ்டீவ் ரோசன்பெர்க்: இரான் போரில் ரஷ்யா தேடும் ஆதாயம் என்ன?

Share

ரஷ்யா, புதின், டிரம்ப்

பட மூலாதாரம், Reuters/File photo

ரஷ்யா மற்றும் இரான் அதிபர்களுக்கு இடையிலான தொலைபேசி உரையாடல், கடந்த ஒரு வாரத்தில் இருமுறை நடந்து விட்டது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீதான தங்கள் தாக்குதல்களைத் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தன்னை ஒரு சர்வதேச அமைதி ஏற்படுத்துபவராக காட்டிக் கொள்கிறார்.

அது அவ்வளவு எளிதாக நம்பக்கூடிய ஒன்றல்ல.

எல்லாவற்றிற்கும் மேலாக, 2022-இல் ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட தேசத்தின் மீது ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு உத்தரவிட்டது இதே ரஷ்ய தலைவர்தான்.

அப்போது, யுக்ரேன் மீதான படையெடுப்பை ஐநா சாசனத்தை மீறும் செயல் என்று ஐநா பொதுச் சபை கண்டித்திருந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com