உள்ளாட்சி இடைத்தேர்தல் :மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை

Share

சென்னை : உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை.வேட்புமனு படிவத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திடாததால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.ஒன்றிய கவுன்சிலர், பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட இடங்களில் மட்டுமே அதிமுகவினர் போட்டியிடுகின்றனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com