Harris jayaraj first tamil music album vadi vadi released

Share

ஹாரிஸ் ஜெயராஜ் முதன் முதலாக இசையமைத்திருக்கும் தமிழ் இசை ஆல்பத்தின் பாடல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இசை ஆல்பத்திற்கு இசையமைக்காமல் இருந்தார். இந்த நிலையில் முதன் முறையாக கார்த்திக் அரசகுமார் என்பவர் இயக்கியுள்ள வாடி வாடி என்ற இசை ஆல்பத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் குக்கூ வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான அஷ்வின் நாயகனாகவும், மலையாள நடிகை அஞ்சு குரியன் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க – இந்தியில் நடிக்கத் தூண்டிய சூர்யா – ஒத்துக் கொண்ட அர்ஜுன் தாஸ்?

காதலை மையமக வைத்து வாடி வாடி பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இதே கூட்டணியில் நட்பை மையமாக கொண்டு ஒரு பாடலை இதே குழுவினர் வெளியிட உள்ளனர்.

பாடலைப் பார்க்க….

அந்தப் பாடலும் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த இரண்டு பாடல்காலையும் Think Music நிறுவனத்துடன் இணைந்து சினிமா தயாரிப்பாளர் நந்தகோபால் தயாரித்துள்ளார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com