T20 wc: “போட்டியின்போது பரஸ்பரம் இரு நாட்டு அணிகள் கைக்குலுக்குவதை கட்டாயமாக்க வேண்டும்”- பாகிஸ்தான்| Handshakes between the two teams during the match should be made mandatory” – Pakistan demands ICC.

Share

பாகிஸ்தான் வாரியத்தின் நிபந்தனைகள்

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தியாவுடனான போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதாக “Telecom Asia Sport’ ஊடகம் தெரிவித்திருக்கிறது. அதன்படி,

* உலகக்கோப்பையில் இருந்து நீக்கிய வங்கதேச அணிக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்க வேண்டும்.

மொஹ்சின் நக்வி

மொஹ்சின் நக்வி

* ஐசிசி வருவாயில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பங்கை அதிகரித்து வழங்க வேண்டும்.

* இந்தியா – பாகிஸ்தான் இடையே இருதரப்புப் போட்டிகள் மீண்டும் நடந்தப்படவேண்டும்.

* போட்டியின்போது பரஸ்பரம் இரு நாட்டு அணிகள் கை குலுக்குவதைக் கட்டாயமாக்க வேண்டும்” என்று சில நிபந்தனைகளை ஐசிசிக்கு முன் வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com