சென்னை விமான நிலையத்தில் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

Share

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து வந்த பயணிகளிடம் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில் உள்ளாடை மற்றும், ஆசன வாயில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கப்பசை மற்றும் நகைகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 13 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com