இயந்திர மனிதர்கள், நிலவில் தளம் – 2050இல் உலகம் எப்படி இருக்கும்?

Share

இயந்திர-மனிதர்கள், நிலவில் தளம், ஏஐ ஆசிரியர்கள் – 2050இல் உலகம் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், CBS Photo Archive

படக்குறிப்பு, எதிர்காலத்தில் 2054ஆம் ஆண்டில் நடப்பதாக அமைக்கப்பட்ட 2000ஆம் ஆண்டு திரைப்படமான ‘மைனாரிட்டி ரிப்போர்ட்’, கைகளால் சைகைகள் செய்வதன் மூலம் கணினிகளைக் கட்டுப்படுத்துவது போன்ற எதிர்காலத் தொழில்நுட்பங்களை கற்பனை செய்து காட்டியது

கடந்த 25 ஆண்டுகளில் நம்மை வியப்பில் ஆழ்த்தும் தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், பெரும்பாலான கணினிகள் சத்தமான டயல்-அப் இணைப்புகள் மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டன. நெட்ஃபிக்ஸ் ஓர் ஆன்லைன் டிவிடி வாடகை நிறுவனமாக இருந்தது. மேலும் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன் என்ற ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டிருக்கக்கூட இல்லை.

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் மற்றும் பலவற்றில் புதுமைகள் நம்ப முடியாத வேகத்தில் வெளிவருகின்றன.

எனவே அடுத்த 25 ஆண்டுகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று நிபுணர்களிடம் கேட்க முடிவு செய்தோம்.

எதிர்காலத்தில், 2050ஆம் ஆண்டளவில் நாம் பயன்படுத்தப் போகும் தொழில்நுட்பங்கள் மற்றும் அவை நம் வாழ்க்கையை எவ்வாறு மாற்றி அமைக்கக்கூடும் என்பவை குறித்த நிபுணர்களின் கணிப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com