சகோதரி திருமணத்திற்காக வைரம் தேடிய இரு நண்பர்களுக்கு 20 நாளில் அடித்த அதிர்ஷ்டம்

Share

சஜித் முகமது (இடது) மற்றும் சதீஷ் காதிக்.

பட மூலாதாரம், AMIT RATHAUR

படக்குறிப்பு, சுரங்கத்தில் தோண்டியபோது கிடைத்த வைரங்களுடன் சஜித் முகமது (இடது) மற்றும் சதீஷ் காதிக்.

    • எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

தன் சகோதரிக்காக ஒரு சகோதரனால் என்ன செய்ய முடியும்?

மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் வசிக்கும் இரண்டு நண்பர்களின் கதை இந்தக் கேள்வியுடன் தொடங்குகிறது.

டிசம்பர் 9-ஆம் தேதி, குளிர்ச்சியான காலை நேரம்.

பன்னா வைர அலுவலகத்தின் வெளியே பெரிதாக எந்த நடமாட்டமும் இல்லை.

ஆனால், பல அடுக்கு காகிதத்தில் சுற்றப்பட்ட ஒரு சிறிய பொட்டலத்தை கையில் வைத்துக் கொண்டு நின்றிருந்த சஜித் முகமது மற்றும் சதீஷ் காதிக் ஆகிய இருவருக்கும் இது ஒரு சாதாரண நாள் அல்ல.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com