புதுச்சேரி ஜிப்மர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் பாட வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை

Share

புதுச்சேரி ஜிப்மர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் பாட வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் தொடக்கமாக ஜிப்மர் மருத்துவத் துறைக்கான தன்வந்திரி வாழ்த்து பாடல் பாடப்பட்டது.

அப்போது ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வாலிடம் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை ஏன் தவிர்த்தீர்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார். ஆனால், அதற்குள் நிகழ்ச்சியின் அடுத்த நிரல் தொடங்கி விட்டது.

பிறகு தமிழிசை செய்த காரியம் இப்போது பலராலும் வரவேற்கப்படுகிறது. அப்படி என்ன செய்தார் அவர்? விரிவாக இந்த காணொளியில் பார்க்கவும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com