பொது இடங்களுக்கு துப்பாக்கி எடுத்துச் செல்வது அமெரிக்கர்களின் அடிப்படை உரிமை: அந்நாட்டு உச்சநீதிமன்றம்

Share

நியூயார்க்: பொது இடங்களுக்கு துப்பாக்கி எடுத்துச் செல்வது அமெரிக்கர்களின் அடிப்படை உரிமை என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் நியூயார்க் நகர் நிர்வாகம் கொண்டுவந்த துப்பாக்கி கட்டுப்பாடு சட்டத்திற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துளளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com