மனிதர்களைக் கொல்லும் ஆபத்தான 10 பாம்புகள் – இந்தியாவில் உள்ளவை எவை?

Share

இந்தியாவின் பிக் 4 பாம்புகள், உலகில் அதிக விஷமுள்ள மற்றும் ஆபத்தான 10 பாம்புகள் எவை?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகம் முழுவதும் சுமார் 3900 வகையான பாம்புகள் காணப்படுகின்றன.

    • எழுதியவர், பரத் சர்மா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பாம்பு கடியால் 138,000 பேர் உயிர் இழக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 50 லட்சம் பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் 4 லட்சம் பேருக்கு உடலின் ஒரு பகுதியை துண்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது அல்லது நிரந்தரமாக உடல் உறுப்புக்களில் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்தப் புள்ளிவிவரங்கள் திகைப்பூட்டுகிறது அல்லவா?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com