குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் திரௌபதி முர்முவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆதரிக்க வேண்டும்: பாஜக ஒன்றிய அமைச்சர் கோரிக்கை

Share

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும்  தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவை ஆதரிக்க வேண்டும் என பாஜக தலைவரும், ஒன்றிய அமைச்சருமான கிரிராஜ் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அதுவும் பழங்குடியினருக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பாக இதைவிட பெரிய உதாரணம் இருக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com