இந்தியா – அமெரிக்கா நல்லுறவு மீண்டும் மலருமா? மோதி பற்றி டிரம்ப் கூறியது என்ன?

Share

மோதி, டிரம்ப், இந்திய-அமெரிக்க உறவு, வர்த்தகப் போர், வரிகள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தன்னை புகழ்ந்து பேசிய டிரம்புக்கு பதிலளித்துள்ளார் மோதி

இந்தியா – அமெரிக்கா உறவு டிரம்பின் வரிக்கு வரி யுத்தத்தால் சமீப நாட்களில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

நேற்றைய தினம், இந்தியா மற்றும் ரஷ்யாவை சீனாவிடம் இழந்துவிட்டோம் என தனது ட்ரூத் சோசியல் தளத்தில் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டிரம்பிடம் இந்திய-அமெரிக்க உறவுகள் பற்றிய கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு “நான் எப்போதும் மோதியுடன் நண்பராக இருப்பேன், அவர் ஒரு சிறந்த பிரதமர்” எனப் பதிலளித்துள்ளார் டிரம்ப்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com