அஸ்வின்: ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததற்கு பின்னுள்ள சர்ச்சை

Share

அஸ்வின் ஓய்வு, சிஎஸ்கே, ஐபிஎல்

பட மூலாதாரம், Chennai Super Kings

படக்குறிப்பு, அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார்.

சி.எஸ்.கே அணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறப்போவதாக இன்று அறிவித்திருக்கிறார். இதனை எக்ஸ் தளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களில் அஸ்வினுக்கும் சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் இடையே பொதுவெளியில் ஏற்பட்ட சில கருத்து பரிமாற்றங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக தன்னை அணியிலிருந்து விடுவிக்குமாறு அஸ்வின் சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் கேட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது.

சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்கும் அஸ்வினுக்கும் இடைவெளி அதிகரித்து வந்ததாகக் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com