விஜய் பிறந்தநாள் : ‘உங்கள் விஜய்’ உருவான கதை: சுவாரஸ்யமான தகவல்கள்

Share

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் கதாநாயகர்களில் நடிகர் விஜய் எப்போதுமே மாஸ். ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் கதாநாயகனாக ஆரம்பித்த பயணம் லவ்வர் பாய், ஆக்‌ஷன் ஹீரோ, வசூல் நாயகன் என அடுத்தடுத்து மேலே போய் கொண்டிருக்கிறது.

ஜூன் 22- அன்று தனது 48-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் விஜய். அவரது சினிமா பயணம் குறித்தான சுவாரஸ்யமான விஷயங்களின் பதிவு இங்கே…

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com