Asia Cup: ” ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடவே கூடாது என்று நான் நான் நினைக்கிறேன்”- Kedar Jadhav

Share

ஆசியக் கோப்பையில் இந்தியா VS பாகிஸ்தான் மோதல் குறித்து முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படவுள்ளது.

இந்தத் தொடரில் செப்டம்பர் 14 ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தானுடன் மோத இருக்கிறது.

இந்நிலையில் ஆசியக் கோப்பையில் இந்தியா VS பாகிஸ்தான் மோதல் குறித்து முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் பேசியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com