டிரம்ப் – புதின் சந்திப்பு: இந்தியா மீதான 50% வரியை அமெரிக்கா மேலும் அதிகரிக்குமா?

Share

டிரம்ப்-புடின், அலாஸ்கா சந்திப்பு, யுக்ரேன் போர், அமைதி பேச்சுவார்த்தை, இந்தியா வரி, அமெரிக்க வரி விதிப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்னதாக இந்தியா மீது 50% வரி விதித்திருந்தார் டிரம்ப்

அலாஸ்காவில் டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தையில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. அதற்குப் பிறகான பேட்டியில் இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவது பற்றி மீண்டும் பேசியிருந்தார் டிரம்ப். இந்த நிலையில் இந்தியா மீது மீண்டும் வரிகள் விதிக்கப்படுமா என்பது விவாதப் பொருளாகியிருக்கிறது.

அலாஸ்காவில் நடைபெற்ற டிரம்ப்-புதின் சந்திப்பின் மீது தான் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் கவனம் இருந்தது.

இந்த சந்திப்பில் ரஷ்யா- யுக்ரேன் போரில் சில ஆக்கப்பூர்வமான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்வாறு நடக்கவில்லை.

போர் நிறுத்தம் தொடர்பாகவும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை அல்லது ஒப்பந்தம் தொடர்பாகவும் எந்த குறிப்பும் இல்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com