அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பதிலளிக்க உத்தரவு

Share

சென்னை: ஜூன் 23ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com