அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் – ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக 7வது நாளாக ஆலோசனை

Share

சென்னை: அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக  ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக 7வது நாளாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். ஈபிஎஸ் இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com