டேங்கர் லாரி மீது மினி சரக்கு வேன் மோதி 3 பேர் உயிரிழப்பு

Share

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளியில் சாலையில் நின்று கொண்டியிருந்த டேங்கர் லாரி மீது மினி சரக்கு வேன் மோதி 3 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திலேயே நாகராஜ், மதன், தினா ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com